MARC காட்சி

Back
பிராம்மி
000 : nam a22 7a 4500
008 : 170508b ii 000 0 tam d
245 : _ _ |a பிராம்மி
300 : _ _ |a புராணச் சிற்பம்
340 : _ _ |a கருங்கல்
500 : _ _ |a அன்னையர் எழுவரில் முதலாமவராக விளங்கும் பிராம்மி
510 : _ _ |a
  1. வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978. 
  2. T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914. 
  3. P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994. 
  4. .ஆசனபதம் 
  5. உக்கிரபீடம் 
  6. உபபீடகம் 
  7. தண்டிலம் 
  8. பரமசாயிகம் 
  9. மகாபீடபதம் 
  10. மண்டூகம் 
  11. மயமதம் 
  12. மானசாரம் 
  13. வாசுத்து சூத்திர உபநிடதம் 
  14. ஸ்ரீதத்வநிதி 
  15. அனுபோக பிரசன்ன ஆரூடம் 
  16. அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி 
  17. காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம் 
  18. சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
520 : _ _ |a நான்முகனின் பெண் சக்தியாக விளங்கும் பிராம்மி பிரம்மனைப் போன்றே நான்கு முகங்களைக் கொண்டவராயும், ஜடாமகுடம் தரித்தவராயும், பின்னிரு கைகளில் அக்கமாலை, கெண்டியும் பிடித்தவராயும் காணப்படுகிறார். முன் வலது கை அபய முத்திரையும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும், வலது காலை தொங்க விட்டும், இடது காலை மடக்கி பீடத்தின் மீது வைத்தவாறும் நல்லிருக்கையில் (சுகாசனம்) அமர்ந்துள்ளார். நீள்செவிகளில் பத்ரகுண்டலங்களும், கழுத்தில் சரப்பளியும், மார்பில் சன்னவீரமும், தோள்களில் தோள் மாலையும், கைகளில் தோள்வளை, முன் வளைகள், விரல்களில் வளையங்கள் ஆகியன அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகையுடன் கூடிய நீண்ட முழாடை முழங்காலுக்கு கீழ் வரை காட்டப்பட்டுள்ளது. கால்களில் சிலம்பும், சதங்கையும் அணி செய்கின்றன. இடைக்கட்டின் கடி சூத்திரம் முன் வளைந்து பீடத்தின் மீது விழுந்துள்ளது. சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் பிரம்மா, திருமால், வராகம், இந்திரன், முருகன் என்ற அனைவருமே தங்களுடைய அம்சமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்டவரே பிராம்மி ஆவார் என்றும், பிராம்மியின் வாகனமும் கொடியும் அன்னம், அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி, மேற்கு திசையின் அதிபதி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்னையர் எழுவரின் தோற்றமும் வடிவங்களும் மேல் ஆய்வுக்குரியன.
653 : _ _ |a பிராம்மி, நான்முகி, அன்னையர் எழுவர், சப்த மாதர், ஏழு கன்னியர், குன்னாண்டார் கோயில், குன்றக்குடி, குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள், குன்றாண்டார், புதுக்கோட்டை குடைவரைகள், சிவன் குடைவரை, கீரனூர் குடைவரைகள், குன்னாண்டார் கோயில் சிற்பங்கள், சிவன் கோயில் சிற்பங்கள், சிவத்தலங்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
752 : _ _ |a குன்னாண்டார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப தென்புற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் அர்த்தமண்டப வடபுற கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், முகமண்டபம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், முகமண்டபம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், கருவறை விமானம் வெளிப்புறக்கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை திருச்சுற்று , திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், நுழைவாயில் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம், கருவறை விமானம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, திருச்சுற்று மாளிகை, கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப்புற தேவகோட்டம், கருவறை விமானம் வடபுற தேவகோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், அர்த்தமண்டப வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், கருவறை விமானம் தென்புற தேவகோட்டம், திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , திருச்சுற்று , கருவறை நுழைவாயில், முகமண்டபம், திருச்சுற்று, திருச்சுற்று, விமானம் முதல் தளம் தெற்குப் பகுதி பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் தெற்குப்பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் வடக்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் இரண்டாம் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், கருவறை விமானம் கோட்டம், கருவறை விமானம் வடபுறக் கோட்டம், கருவறை விமானம் தென்புறக் கோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தேவகோட்டம், அரைத்தூண்-மாலாஸ்தானம், அரைத்தூண்-மாலாஸ்தானம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டம், விமானக் கோட்டத்திலுள்ள அரைத்தூணின் மாலைத் தொங்கல், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் வடக்கு தேவகோட்டம், கருவறை விமானம் மேற்கு தேவகோட்டம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் தென்புறத் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் தென்புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை வடபுற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் பஞ்சரக் கோட்டம், அர்த்தமண்டபம் வடபுற பஞ்சரக் கோட்டம், விமானம் முதல் தளம் மேற்குப் பகுதி சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் தென்புற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுறக் கர்ணக் கோட்டம், விமானம் முதல் தளம் வடபுற சாலைக் கோட்டம், விமானம் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் தாங்கு தளம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற தேவகோட்டம், கருவறை விமானம் மேற்குப் புற கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் தேவகோட்டம், கருவறை விமானம் முதல் தளம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், கருவறை விமானம் கிரீவக் (கழுத்து) கோட்டம், திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, திருச்சுற்று, முதல் தளம் மேற்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கருவறை விமானம் கிரீவம் (கழுத்து), முதல் தளம் வடக்கு கிரீவக் (கழுத்து)கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) உள்ள கூடு முகம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, தென்புற கிரீவக் கோட்டம், கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, கொடுங்கையில் (கபோதம்) கீழ் உள்ள பூத வரி, விமானத்தின் முதல் தளம்-சாலைக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-பஞ்சரக்கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-மேற்கு சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், விமானத்தின் முதல் தளம்-வடபுற சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் சாலைக் கோட்டம், விமானத்தின் முதல் தளம் பஞ்சரக் கோட்டம், விமானத்தின் முதல் தளம்-கர்ணக்கூடு கோட்டம், சமணர் புடைப்புச் சிற்பங்கள், சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, சமணர் புடைப்புச் சிற்பத் தொகுதி, கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம், கருவறை விமானம் தென்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் தென்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் கிரீவக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் முதல் தளம் மேற்குப் புற சாலைக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் மேற்குப்புறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் சாலைக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் பஞ்சரக் கோட்டம், கருவறை விமானம் வடபுறம் கர்ணக்கூடு கோட்டம், கருவறை திருச்சுற்று , கருவறை திருச்சுற்று , கருவறை விமானம் பூதவரி, கருவறை விமானம் மேற்குப்புற சாலைக் கோட்டம், ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, ஆனை மலை, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-செட்டிப்புடவு, சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் மலை-பேச்சிப்பள்ளம், சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, சமணர் குடைவரை, பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், பெண்ணேசுவர மலையடிவாரம், அர்த்த மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், நாட்டிய மண்டபம் நுழைவாயில், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், தாங்குதளம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானக் கோட்டம், கருவறை விமானக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கருவறை விமானம் தெற்கு தேவகோட்டம், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், அர்த்த மண்டபம் நுழைவாயில், மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , மண்டப புறக் கோட்டம் , தாங்குதளம், வடபுறக் கோட்டம், சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, சுவரில் உள்ள வேதிகைக் கண்டப் பகுதி, கோட்டம், அர்த்தமண்டப தென்புறக் கோட்டம், இடைநாழிகை கோட்டம், பகுப்புக் கோட்டம், பகுப்புக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், தென்புறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், மேற்குபுறக் கோட்டம், வடபுறத் திருச்சுற்று, கோட்டம், மேற்குபுறக் கோட்டம், தாங்குதளம், வடக்குக் கோட்டம், வடக்குக் கோட்டம், தாங்குதளம், நுழைவாயில் கோட்டம், கோபுரச் சுவர் உள்பகுதி, கோபுரச் சுவர் உள்பகுதி, கோட்டத்தின் மேற்பகுதி, பஞ்சரக் கோட்டம், கோட்டம், கோட்டம், மண்டபம், மண்டபத் தூண், மண்டபத் தூண், மண்டபத் தூண், கருவறை நுழைவாயில், கருவறை நுழைவாயில், கருவறை , அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டபச் சுவர், அர்த்தமண்டப நுழைவாயில், அர்த்தமண்டப நுழைவாயில், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம், மண்டபம் |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர்
905 : _ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
914 : _ _ |a 10.58168901
915 : _ _ |a 78.89790773
995 : _ _ |a TVA_SCL_000408
barcode : TVA_SCL_000408
book category : கற்சிற்பங்கள்
Primary File :

TVA_SCL_000408_குன்னாண்டார்-கோயில்_பிராம்மி-001.jpg